நான் ஸ்கூல்ல படிக்கும்போதே எனக்கு விளம்பரத்துல மாடலா நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. அப்பா விளம்பர கம்பெனியில ஆர்ட் டைரக்டரா இருந்ததுனால அப்பா கூட பல விளம்பர கம்பெனிக்கு போகும்போது அவங்களே விளம்பரத்துல நடிக்க கூப்பிட்டாங்க. ஆனா முதல்ல அப்பா, படிக்கிற பொண்ணுனு தயங்கினாரு.
அப்புறம் ஸ்கூல் வயசு சிறுமிகளுக்கான மாடலிங் நடப்ப தான். புகைப்படங்கள் மட்டும் விளம்பரங்களில் வரும் என்று சொன்ன பிறகும் அப்பா, அம்மாவிடம் கலந்து பேச ஆரம்பித்தார். அப்பாவை விட அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். வெறும் விளம்பர போட்டோ மாடல்னாலும் ஏதோ மக சினிமா நடிகையாகவே ஆகி கோடி கோடியா சம்பாதிக்க போற அளவுக்கு குஷியாகிட்டா.
வீட்ல அம்மா ஓகே சொன்ன பிறகு அப்பாவுக்கு என்ன தயக்கம்? சில குழந்தைகள் சம்பந்தபட்ட வர்த்தக விளம்பர போஸ்டர், காலண்டர் மற்றும் பிரிண்டிங் விளம்பரத்துர வர்ற மாடலா நடிக்க ஆரம்பிச்சேன். அப்பா வருமானத்துல குடும்ப பாரத்தை சுமக்க முடியாக தடுமாறியபோது என் மாடலிங்க நடிப்பால் வந்த வருமானம் எங்கள் குடும்ப கஷ்டத்தை போக்கியதோடு சிரமமில்லாமல் பழைய கடன்களை தீர்க்க உதவியதோடு, எங்கள் சொந்தவீடு மற்றும் நகை கனவுகளை சாத்தியமாக்கியது.