எம் என் சி கம்பெனியின் சீஃப் எக்செக்கூட்டிவ் பத்பநாபன் நம்பியாரின் ப்ரைவேட் செக்ரட்டரி மிஸஸ் ருக்மிணி மேனன் SOS - அழைப்பின்படி அவசர ரீதியில் அவரது அறையை அடைந்த பி ஆர் ஓ – ஊர்வசி மேனன் – நம்பியாரின் டென்ஷனை – போர்ட் மீட்டிங் தொடங்குவதற்கு முன்பு எமெர்ஜென்ஸி வகையில் - குறைக்கும் வண்ணம் Trouble Shooter Role இல் வந்து தனது Strategy-யை ப்ளான் செய்யும் வகையில் அவரது அறைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது ஒரு தென்றல் அலை போல வீசிய நினைவோட்டம் – முதல் முதல் இண்டர்வியூ, பின்னர் அரங்கேற்றம்.....
ஊர்வசிக்கு இப்போது நினைத்தாலும் நம்பவே முடியவில்லை... ஆறே மாதங்களில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது... வசதி, வேகம், இன்பம், தன்னம்பிக்கை, எல்லா கோணங்களிலும் தான் ஒரு புத்தம் புதிய மனுஷியாக உருவெடுத்து இருப்பதை அவளது மனம் அசை போட்டவாறே அங்குள்ள Situational Scenario-வை ஒரு Quick Assessment செய்ய முனைந்தபோதும் கடந்த ஆறு மாதங்கள் எவ்வளவு வேகமாகச் சென்று விட்டது என்று வியப்புடன் நினைத்தது.